நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?

';

நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் வாழ்க்கை முறை சிறப்பாக இருக்க வேண்டும்.

';

காலையில் நேரமாக எழுந்து இரவில் சீக்கிரம் தூங்கிவிட வேண்டும். இரவில் மொபைல், தொலைக்காட்சிகள் பார்க்கக்கூடாது.

';

காலை நேரமாக எழுந்ததும் தண்ணீர் குடித்து உடற்பயிற்சியுடன் நாளை தொடங்க வேண்டும், தியானம், யோகா கூட செய்யலாம்.

';

டீ காபிக்கு பதிலாக கீரை அல்லது பழ ஜூஸ்கள் குடிக்கலாம். கீரை, காய்கறிகள், பழங்கங்களுடன் கூடிய காலை, மதியம், இரவு உணவு இருக்க வேண்டும்.

';

பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். நொறுக்குத் தீனிகள், மிட்டாய் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

';

மன அழுத்தம், கோபம் போன்ற ஆரோக்கியமற்ற குணாதிசய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளக்கூடாது

';

மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்தி எப்போதும் தெளிவாக இருக்கவும். வாழ்க்கையும் நோய் இன்றி மகிழ்ச்சியாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story