இந்தியாவின் மிகப் பழமையான 8 ரயில் நிலையங்கள்...!

';

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் - மும்பையில் 1853 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ரயில் நிலையம்

';

ஹவுரா ரயில் நிலையம் - 1854 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் திறக்கப்பட்ட மிகவும் பழமையான ரயில் நிலையம்

';

ராயபுரம் - 1856 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம்

';

பழைய டெல்லி ரயில் நிலையம் - 1864 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு 1903 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம்

';

ஆக்ரா கோட்டை ரயில் நிலையம் - 1872 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட மிகவும் பழமையான ரயில் நிலையம்

';

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - 1873 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட மிகவும் பழமையான ரயில் நிலையம்

';

விரங்கானா லக்ஷ்மிபாய் ஜான்சி ரயில் நிலையம் - 1880களில் திறக்கப்பட்ட மிகவும் பழமையான ரயில் நிலையம்

';

லக்னோ சார்பாக் ரயில் நிலையம் - 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பழமையான, அழகான ரயில் நிலையம்.

';

VIEW ALL

Read Next Story