தென் கிழக்கு திசையில் வீட்டு வாசல் வைக்கலாமா?

S.Karthikeyan
Oct 16,2024
';


புதிதாக கட்டும் வீட்டில் தென் கிழக்கு திசையில் வீட்டு வாசல் வைத்துவிடாதீர்கள்

';


தென் கிழக்கு திசை தோஷம் கொண்டு வரும். சங்கடங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்

';


ஆசை ஆசையாக கட்டிய வீட்டில் நீங்கள் நிம்மதியாகவே வாழ முடியாது. அதனால் கவனம்

';


அக்னி மூலையாக இருப்பதால் தீய சக்திகள் நடமாட்டம் உங்கள் வீட்டில் அதிகரிக்க தொடங்கும்

';


தெரியாமல் அமைத்துவிட்டால் சில பரிகாரங்களும் இருக்கின்றன. சிவப்பு, ஆரஞ்சு கலரில் கதவுகளை அமைக்கவும்

';


கதவுகளுக்கு முன்னால் அடர் பழுப்பு அல்லது சிவப்பு நிற ஸ்கிரீன் சீலைகளை தொங்க விட வேண்டும்

';


வீட்டுக்கு வெளியே செம்பு, வெள்ளியால் ஆன கடவுளின் உருவங்கள், முத்திரகளை பதித்து வைக்கவும்

';


தினமும் உப்பு தண்ணீரில் வாசல் தெளிக்கவும், பிரமிடு சிலையை வீட்டில் முன்பு வைக்கவும்

';


இந்த பரிகாரங்கள் எல்லாம் தென்கிழக்கு வாசல் உள்ள வீடுகளில் இருக்கும் சிக்கலை போக்க உதவும்

';

VIEW ALL

Read Next Story