நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற 5 சூப்பரான உடற்பயிற்சிகள்
நீரிழிவு நோயாளிகளுக்கான ஐந்து பயனுள்ள உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
உடலில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிக்க நடனம் சிறந்த உடற்பயிற்சியாகும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை குறைக்க நீச்சல் சிறந்த உடற்பயிற்சி ஆகும். மேலும் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அளிக்கிறது.
உடலில் சுறுசுறுப்பையும், இன்சுளின்உணர்திறன் மற்றும் இதய உடல் திறன் மேம்படுத்தச் சைக்கிள் ஓட்டுதல் சிறந்த உடற்பயிற்சியாகும்.
நடைப்பயிற்சி செய்வதால் உடலில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க முடியும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)