தனிநபர் கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் யோசிக்க வேண்டிய விஷயங்கள்!

Published by: RK Spark | Nov 26, 2023

கடன்

தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு பல்வேறு நோக்கங்களுக்காக கடன் வாங்க படுகிறது.

Published by: RK Spark | Nov 26, 2023

வட்டி விகிதம்

உங்கள் கிரெடிட் ஸ்கோர், வருமானம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும்.

Published by: RK Spark | Nov 26, 2023

திருப்பிச் செலுத்த

தவணைக்காலம் முடிவதற்குள் உங்கள் தனிநபர் கடனை முன்கூட்டியே செலுத்த திட்டமிட்டால், முன் அபராதம் விதிக்கப்படலாம்.

Published by: RK Spark | Nov 26, 2023

விதிமுறைகள்

நீங்கள் கடனை வாங்குவதற்கு முன், இந்த முந்தைய செயல்முறை மற்றும் கட்டணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Published by: RK Spark | Nov 26, 2023

கட்டணங்கள்

வட்டி இல்லாமல் செயலாக்கக் கட்டணம், அபராதங்கள் மற்றும் தாமத கட்டணம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

Published by: RK Spark | Nov 26, 2023

EMI

EMI தொகையை சரியாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள். காலப்போக்கில் நீங்கள் அதிக வட்டி செலுத்த நேரலாம்.

Published by: RK Spark | Nov 26, 2023

தகுதி

தனிநபர் கடனுக்கு உங்கள் வயது, வருமானம், கிரெடிட் ஸ்கோர் ஆகியவை அடங்கும். அதைப் பற்றி வங்கியிடம் கேளுங்கள்.

Published by: RK Spark | Nov 26, 2023

காப்பீடு

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் புரிந்துகொள்வது கடன் வாங்குங்கள்.

Published by: RK Spark | Nov 26, 2023

VIEW ALL

Read Next Story