பணத்தை சேமிக்க..

';

செலவுகளை கட்டுப்படுத்தவும்

தேவையற்ற செலவுகளை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும்.

';

வருமானம்

உங்கள் வருமானத்தை வைத்து மாதாந்திர செலவுகளை பட்டியலிடுங்கள்.

';

பொழுதுபோக்கு

வருமானத்தில் பொழுதுபோக்கிற்கு எவ்வளவு தொகை செலவு செய்கிறீர்கள் என்பதை யோசியுங்கள்.

';

அதிக செலவு

அதிக செலவை குறைக்க வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.

';

ஹோட்டல் சாப்பாடு

ஹோட்டல்களில் அதிகம் சாப்பிடுவதை முடிந்தவரை தவிருங்கள். இதன் மூலம் அதிகம் மிச்சப்படுத்தலாம்.

';

ஆன்லைன் டெலிவரி

வீட்டில் உணவு இல்லாத போது கடைகளுக்கு நேரில் சென்று வாங்கி சாப்பிடுங்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்வதை தவிர்க்கவும்.

';

வாகன செலவு

கார் உங்களுக்கு தேவை இருந்தால் மட்டும் வாங்குங்கள். இல்லை என்றால் வாங்க வேண்டாம்.

';

கார்

கார் வைத்திருப்பது உங்களின் செலவை இரண்டு மடங்காக அதிகப்படுத்தும்.

';

வீடு

வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் வீட்டை தேர்ந்தெடுங்கள். பெரிய வீடு அதிக செலவை கொடுக்கும்.

';

VIEW ALL

Read Next Story