கொலஸ்ட்ராலை குறைக்க இந்த 'சூப்பர்' உணவுகளை சாப்பிடுங்கள்

';

ஓட்ஸ்

ஓட்ஸில் உள்ள நார்ச்சத்தில் லிப்பிட் கொழுப்பை குறைக்கும் நன்மைகள் உள்ளது. இதிலுள்ள கரையத்தக்க நார்ச்சத்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, கொலஸ்ட்ராலை உங்கள் குடல் உறிஞ்சுவதையும் குறைக்கும்.

';

கொழுப்பு நிறைந்த மீன்

கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இவை நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டவை.

';

நட்ஸ்

உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவதால் நம் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

';

பருப்பு வகைகள்

LDL கொழுப்பைக் குறைக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்து, பீன்ஸ், பருப்பு மற்றும் கொண்டைக்கடலையில் ஏராளமாக உள்ளது.

';

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

';

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. இந்த ஆலிவ் ஆயில்களை olive oil தினசரி உணவுகளில் சேர்த்து கொள்வது நல்லது. இது மற்ற சமையல் எண்ணெய்களை காட்டிலும், அதிக ஊட்டச்சத்துக்களை உடையது.

';

அவகாடோ

அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

';

VIEW ALL

Read Next Story