மூட்டு வலிக்கு முடிவுக்கட்ட இந்த 'மேஜிக்' மூலிகைகள் போதும்

Vijaya Lakshmi
Jan 16,2024
';

மஞ்சள்

மஞ்சளில் காணப்படும் குர்குமின் என்ற ஆக்டிவ் காம்பவுண்டில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் வெளிப்படுத்தப்படுகிறது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைkக்க உதவுகிறது.

';

இஞ்சி

இஞ்சியில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.

';

க்ரீன் டீ

க்ரீன் டீயில் கேட்டசின்கள் என்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இது வீக்கத்தை குறைக்கக்கூடிய பண்புகளை கொண்டிருப்பதால் ஆர்த்ரைடிஸ் நோயாளிகளுக்கு க்ரீன் டீ நிவாரணம் அளிக்கும்.

';

பறங்கி சாம்பிராணி

பறங்கி சாம்பிராணி வீக்க எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் போனது. வீக்கத்தை உண்டாக்கக்கூடிய மூலக்கூறுகளின் உற்பத்தியை தடுத்து நிறுத்துவதன் மூலமாக மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.

';

வில்லோ பட்டை

வில்லோ மர பட்டையில் இயற்கையாக காணப்படும் அஸ்பிரின் என்ற காம்பவுண்ட் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும் பண்புகளை தனக்குள் கொண்டுள்ளது.

';

கடுக்காய்

மூட்டு ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பல மூலிகை சார்ந்த மருந்துகளை தயாரிக்க கடுக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

';

புரோமலைன்

புரோமலைனில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் நிறைந்துள்ளது. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் இருப்பது வீக்கத்தை குறைப்பதற்கு உதவக்கூடிய பண்புகள் ஆகும். இதை பயன்படுத்துவதன் மூலமாக மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

';

VIEW ALL

Read Next Story