சாய்பல்லவி தங்கைக்கு திருமணம்...

';

சாய் பல்லவி

சாய் பல்லவி பற்றி தெரியாதவர்கள் இல்லை. தென்னிந்திய சினிமாவில் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர்.

';

பூஜா

சாய் பல்லவி தனது தங்கை பூஜாவின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம்.

';

சாய் பல்லவி

எங்காவது வெளியில் சென்றாலும், சாய் பல்லவி பெரும்பாலும் தனது தங்கையுடன் தான் காணப்படுவார்.

';

திருமணம்

சாய் பல்லவியின் தங்கையான பூஜா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது தான் சமீபத்திய செய்தி.

';

வினீத்

சாய் பல்லவியின் சகோதரி பூஜா தனது காதலர் வினீத் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

';

பூஜா கண்ணன்

பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராமில் காதலனுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

';

ஸ்டண்ட் சில்வா

தமிழில் ஸ்டண்ட் சில்வா இயக்கிய ‘சித்திரை செவ்வானம்’ படத்தில் நடித்து இருந்தார் பூஜா கண்ணன்.

';

சமுத்திரக்கனி

கடந்த 2021ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடித்து இருந்தனர்.

';

வாழ்த்து

பூஜா கண்ணனுக்கு தற்போது பலருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

';

VIEW ALL

Read Next Story