சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் டாப் நாடுகள்..!!

';

அமெரிக்கா

சுற்றுலா செல்ல பலரின் முதல் தேர்வாக இருக்கும் நாடு அமெரிக்கா. இங்கு சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம் 1.8 ட்ரில்லியன் டாலர்கள்

';

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டிற்கு ஆண்டுதோறும் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை தருகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் 150 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும்.

';

ஜப்பான்

ஜப்பான் நாட்டிற்கு ஆண்டுதோறும் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை தருகிறார்கள். சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் 300 பில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது.

';

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டிற்கு, சுற்றுலா பயணிகளாக வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றலாம் மூலம் பிரான்சுக்கு கிடைக்கும் வருமானம் சுமார் 200 பில்லியன் டாலர்கள்.

';

ஆஸ்திரேலியா

ஆண்டுதோறும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா செல்கிறார்கள். இதன் மூலம் இந்நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் என் 60 பில்லியன் டாலர்கள்.

';

ஜெர்மனி

ஜெர்மனி நாட்டிற்கும், அதிக அளவிலான மக்கள் சுற்றலாம் செல்கின்றனர். இயற்கை அழகு நிறைந்த ஜெர்மனி, சுற்றுலாத்துறை மூலம், 100 பில்லியன் டாலர்கள் வருமானம் பெறுகிறது

';

இங்கிலாந்து

இங்கிலாந்தும் சுற்றுலாவுக்கான பிரபலமான நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது. இந்த நாடு 120 பில்லியன் டாலர்கள் வரை சுற்றுலா மூலம் பெறுகிறது.

';

சீனா

உலகின் பழமையான நாகரீகத்திற்கு பெயர் போன சீனா, மக்கள் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளில் பட்டியலில் உள்ளது. சுற்றுலா மூலம் இந்த நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் சுமார் 200 பில்லியன் டாலர்கள்.

';

VIEW ALL

Read Next Story