வதந்திகளை சமாளிப்பது எப்படி? விஜய் சொன்ன டிப்ஸ்

';

தமிழ் சினிமாவில் அதிக வதந்திகளை எதிர்கொள்ளும் நடிகர்களில் ஒருவர் விஜய்

';

இவர் குறித்து மாதம் ஒரு கிசுகிசு செய்திகள் வந்து கொண்டே இருக்கும்

';

குறிப்பாக முன்னணி நடிகைகளுடன் இணைத்து நடிகர் விஜய் மீது விமர்சனங்கள் வைக்கப்படும்

';

ஆனால் இதற்கெல்லாம் நடிகர் விஜய் ஒருமுறைகூட பதிலளித்ததில்லை

';

வதந்திகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என விஜய்யிடம் ஒருமுறை கேட்கப்பட்டது

';

அதற்கு பதில் அளித்த அவர், உண்மையில்லாத எந்த தகவலுக்கும் ரியாக்ட் செய்யக்கூடாது என தெரிவித்தார்.

';

உங்கள் கன்ட்ரோலில் இல்லாத விஷயங்களைப் பற்றி கவலைபடாதீர்கள் என்றும் அட்வைஸ் செய்தார்.

';

யாரோ ஒருவர் கூறும் பொய்களுக்காக நாம் ஏன் பதில் கொடுக்க வேண்டும்? விஜய் சொல்வதும் சரிதானே..!

';

VIEW ALL

Read Next Story