மலை பிரதேசங்கள்...

RK Spark
Oct 03,2024
';

அவுலி (உத்தரகாண்ட்)

அவுலி இமயமலையில் உள்ள ஒரு சுற்றுலா தளம் ஆகும். பனியால் சூழப்பட்ட இந்த மலை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.

';

சிக்கல்தாரா (மகாராஷ்டிரா)

சிக்கல்தாரா மலைத்தொடரில் வனவிலங்குகள், அழகிய மலைகள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.

';

கனடல் (உத்தரகாண்ட்)

முசோரிக்கு அருகில் உள்ள இந்த மலை தொடர் பனி மூடிய சிகரங்களின் அழகிய காட்சிகளை வழங்குகிறது.

';

லான்ஸ் டவுன் (உத்தரகாண்ட்)

அமைதியான மற்றும் அழகிய மலைகளை கொண்ட லான்ஸ்டவுன் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடம் ஆகும்.

';

தவாங் (அருணாச்சல பிரதேசம்)

இமயமலையில் அமைந்துள்ள தவாங் ஏரிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்குப் பிரபலமானது.

';

ஏற்காடு (தமிழ்நாடு)

கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஏற்காடு தோட்டங்கள், ஏரிகள் மற்றும் அமைதியான காலநிலைக்கு பெயர் பெற்றது.

';

சிக்மகளூர் (கர்நாடகா)

பசுமையான காபி தோட்டங்கள் நிறைந்த சிக்மகளூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story