உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; இந்தியாவுக்கு எத்தனை வெற்றி தேவை

S.Karthikeyan
Oct 03,2024
';


வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது

';


அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் இந்த தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்

';


பேட்டிங்கில் ஜெய்ஷ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ராகுல் என எல்லோரும் சிறப்பாக ஆடினர்

';


இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது

';


இன்னும் இந்திய அணிக்கு 8 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அதில் நான்கு போட்டிகளில் வென்றாலே போதும்

';


நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றினால் இந்திய அணியின் WTC இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகும்

';


ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் குறைந்த பட்சம் ஒரு போட்டியிலாவது இந்தியா வெல்ல வேண்டும்

';


இதனை செய்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இம்முறையும் முன்னேறும்.

';

VIEW ALL

Read Next Story