உடல் எடையை குறைக்க...

RK Spark
Nov 13,2023
';

உடல் எடை

கொழுப்பு நம் உடலில் உடனே தங்கிவிடும். இதனை வெளியேற்றுவது சாதாரண விஷயம் இல்லை.

';

உடல் எடை

உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான ஜூஸ் ரெசிபிகளை முயற்சி செய்யலாம்.

';

பீட்ரூட் ஜூஸ்

பீட்ருட் உடன் நெல்லிக்காய், இஞ்சி, புதினா, வறுத்த ஜீரா தூள், எலுமிச்சை சாறு, உப்பு, தேன் சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.

';

கேரட் ஜூஸ்

கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது.

';

கீரை ஜூஸ்

உடல் எடையை குறைக்க உணவில் கீரையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

';

கீரை ஜூஸ்

கீரையை நன்கு கழுவி, வெள்ளரிக்காய், ஆப்பிள், இஞ்சி மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகுங்கள்.

';

லௌகி ஜூஸ்

லௌகியை தோலுரித்து துண்டுகளாக வெட்டி, இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

';

தக்காளி ஜூஸ்

தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி , எலுமிச்சை பிழிந்து பருகலாம்.

';

VIEW ALL

Read Next Story