விக்கிப்பீடியாவில் இந்தாண்டு அதிகம் தேடி பார்க்கப்பட்டது என்ன?

Published by: Sudharsan G | Dec 07, 2023

7. J. Robert Oppenheimer

இந்த பட்டியலில் 7ஆவது இடத்தில் இவர் இருக்கிறார். விஞ்ஞானியான இவர் குறித்து இவரின் பெயரிலேயே இந்தாண்டு திரைப்படம் வெளியானது.

Published by: Sudharsan G | Dec 07, 2023

6. கிரிக்கெட் உலகக் கோப்பை

இந்த பக்கம் 25,961,417 முறை பார்க்கப்பட்டுள்ளது.

Published by: Sudharsan G | Dec 07, 2023

5. Oppenheimer

இந்த பக்கம் 28,348,248 முறை பார்க்கப்பட்டுள்ளது.

Published by: Sudharsan G | Dec 07, 2023

4. IPL

இந்த பக்கம் 32,012,810 முறை பார்க்கப்பட்டுள்ளது.

Published by: Sudharsan G | Dec 07, 2023

3. 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை

இந்த பக்கம் 38,171,653 முறை பார்க்கப்பட்டுள்ளது.

Published by: Sudharsan G | Dec 07, 2023

2. 2023 ஏற்பட்ட மரணங்கள்

Deaths In 2023 என்ற பக்கம் 42,666,860 முறை பார்க்கப்பட்டுள்ளது.

Published by: Sudharsan G | Dec 07, 2023

1. ChatGPT

இந்த பக்கம் 49,490,406 முறை பார்க்கப்பட்டுள்ளது.

Published by: Sudharsan G | Dec 07, 2023

VIEW ALL

Read Next Story