கிரைம் திரைப்படம்

இந்த வீக்கெண்ட் மிஸ் பண்ணாம இந்த '10' படங்களை பாத்துருங்க

';

தி காட்ஃபாதர் 1972

தி காட்ஃபாதர் 1972 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க குற்றவியல் திரைப்படமாகும்.

';

ராமன் ராகவ் 2.0 (2016)

ராமன் ராகவ் 2.0 என்பது அனுராக் காஷ்யப் இயக்கிய 2016 ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படமாகும்.

';

கான் கேர்ள் (2014)

கான் கேர்ள் என்பது ஒரு அமெரிக்க உளவியல் த்ரில்லர் திரைப்படமாகும்.

';

வசீர் (2016)

வசீர் என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும்.

';

ஓஷன்ஸ் 8 (2018)

Ocean's Eight என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும்.

';

லெஜண்ட் (2015)

லெஜண்ட் என்பது 2015 ஆம் ஆண்டு க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும்.

';

லோகன் லக்கி (2017)

லோகன் லக்கி என்பது ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும்.

';

கே.ஜி.எஃப் சாப்டர் 1

KGF: சாப்டர் 1 என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமாகும்.

';

Te3n (2016)

டீன் என்பது 2016 ஆம் ஆண்டு ரிபு தாஸ்குப்தா எழுதி இயக்கிய இந்தி மர்ம திரில்லர் திரைப்படமாகும்.

';

கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் (2012)

கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் - பாகம் 1: அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான நகைச்சுவை கேங்ஸ்டர் திரில்லர் திரைப்படமாகும்.

';

VIEW ALL

Read Next Story