த்ரிஷா

தற்போது வெளியான தகவல்களின்படி, திரிஷா நான்கு மாஸ் ஹீரோக்களுடன் நடிக்கிறார்.

';

த்ரிஷா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த த்ரிஷா ஒரு சிறிய சரிவை சந்தித்தார்.

';

த்ரிஷா

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த '96' திரைப்படம் த்ரிஷாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது.

';

த்ரிஷா

அதைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தில் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார்.

';

த்ரிஷா

இடையில் திரிஷா நடித்த 'ராங்கி' படமும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது.

';

த்ரிஷா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் த்ரிஷா 'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் நடிக்கிறார்.

';

த்ரிஷா

அஜித்குமாருக்கு ஜோடியாக 'விடாமுயற்சி' படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

';

த்ரிஷா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தலைவர் 171' படத்திலும் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

';

த்ரிஷா

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'KH 234' படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story