இவர் 1978ஆம் ஆண்டு பிறந்தார். வயது 45.
தொடக்கத்தில் துபாயில் கணக்காளராக பணியாற்றினார்.
பல படங்களில் சிறு பாத்திரங்களை ஏற்று நடித்தார்.
அவர் பல்வேறு குறும்படங்களிலும் நடித்தார்.
தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் மாநில அரசு விருதை வென்றுள்ளார்.