மஞ்சள் நிற சேலையில் ரசிகர்களின் மனதை மயக்கும் நடிகை அதிதி ஷங்கர்!

Published by: RK Spark | Feb 02, 2023

அதிதி ஷங்கர்

வாரிசு நடிகையான இவர் தனது திறமையால் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளார்.

Published by: RK Spark | Feb 02, 2023

அதிதி ஷங்கர்

மருத்துவம் படித்தவர் நடிப்பு மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழைந்தார்.

Published by: RK Spark | Feb 02, 2023

அதிதி ஷங்கர்

கார்த்தி நடித்த 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Published by: RK Spark | Feb 02, 2023

அதிதி ஷங்கர்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடிக்கிறார்.

Published by: RK Spark | Feb 02, 2023

அதிதி ஷங்கர்

விருமன்' படத்தில் நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

Published by: RK Spark | Feb 02, 2023

அதிதி ஷங்கர்

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Published by: RK Spark | Feb 02, 2023

அதிதி ஷங்கர்

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Published by: RK Spark | Feb 02, 2023

VIEW ALL

Read Next Story