அதிதி ஷங்கர் நடிக்கும் படங்கள்...

';

ஷங்கர்

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் தற்போது நாயகியாக நடித்து வருகிறார்.

';

விருமன்

கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதிதி.

';

மாவீரன்

அதன் பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்தார்.

';

அதிதி

இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்று அதிதி சங்கருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.

';

அதர்வா

தற்போது அதர்வாவின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அதிதி நடித்து வருகிறார்.

';

எம். ராஜேஷ்

அடுத்ததாக எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

';

அதிதி ஷங்கர்

அண்ணன், தம்பி இருவருடனும் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு அதிதிக்கு கிடைத்துள்ளது.

';

சூர்யா

விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அதிதி, சூர்யாவுடன் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

';

அதிதி ஷங்கர்

திரைப்படங்கள் தவிர நிறைய விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர்.

';

VIEW ALL

Read Next Story