மனசுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்ய... இந்த இடங்கள் ஜம்முனு இருக்கும்!

';

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் உள்ள இந்த நகரின் கோட்டைகளில் பிரம்மாண்டமாக திருமணம் செய்யலாம்.

';

கூர்க்

கர்நாடகாவில் உள்ள இங்கு சென்றால், பசுமையான பல பகுதிகளில் உங்களின் திருமணத்தை மேற்கொள்ளலாம்.

';

மூணார்

கேரளாவின் இந்த மலைப் பிரதேசம் உங்களின் திருமண நிகழ்வை மறக்க முடியாததாக மாற்றும்.

';

ஷிம்லா

ஹிமாச்சலின் இந்த பனிவிழும் மலை பிரதேச நகரம் திருமணத்திற்கு ஏற்றதாக உள்ளது.

';

உதய்பூர்

ராஜஸ்தானின் இந்த நகரங்கள் அரண்மனைகளால் நிரம்பியது.

';

கோவா

கடல் பகுதிகளில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் இதனை தேர்வு செய்யலாம்.

';

அந்தமான் & நிக்கோபார்

பாஸ்போர்டே இல்லாமல் விமானத்தில் சென்று திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த தீவை தேர்வு செய்யலாம்.

';

VIEW ALL

Read Next Story