அதிதி ஷங்கர் சம்பளம்...

';

அதிதி ஷங்கர்

இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் தான் நடிகை அதிதி ஷங்கர்.

';

விருமன்

2022ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

';

அதிதி

முதல் நடனம், பாடல், நடிப்பு என அசத்தி இருந்தார் நடிகை அதிதி ஷங்கர்.

';

அதிதி

இதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

';

மாவீரன்

பின்பு சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து இருந்தார்.

';

தமிழ் சினிமா

அதன் பின்பு, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறி உள்ளார் அதிதி.

';

அதிதி ஷங்கர்

தற்போது அதிதி மூன்று படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

';

அதிதி ஷங்கர்

நடிகை அதிதி ஷங்கர் ஒரு படத்தில் நடிக்க ரூ.30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.

';

அதிதி

மேலும் அதிதிக்கு மட்டும் தனியாக பல கோடி ரூபாய் மதிப்பில் பங்களா உள்ளது.

';

VIEW ALL

Read Next Story