ஸ்லீவ்லெஸ் டாப்பில் அசத்தலாக நடிகை ஐஸ்வர்யா மேனன்!

Published by: RK Spark | Feb 05, 2023

ஐஸ்வர்யா மேனன்

பொறியியல் பட்டதாரியான இவர் நடிப்பின் மீதுகொண்ட ஆர்வத்தால் நடிப்பை தொடங்கினார்.

Published by: RK Spark | Feb 05, 2023

ஐஸ்வர்யா மேனன்

மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

Published by: RK Spark | Feb 05, 2023

ஐஸ்வர்யா மேனன்

தமிழ்ப்படம்-2 மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

Published by: RK Spark | Feb 05, 2023

ஐஸ்வர்யா மேனன்

படத்தில் இவரை பெரிதாக காணமுடியாவிட்டாலும் இன்ஸ்டாவில் விதவிதமாக இவரை பார்க்கலாம்.

Published by: RK Spark | Feb 05, 2023

ஐஸ்வர்யா மேனன்

'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Published by: RK Spark | Feb 05, 2023

ஐஸ்வர்யா மேனன்

தமிழில் பெரியளவில் ஐஸ்வர்யா மேனனுக்கு பட வாய்ப்புகள் இல்லை

Published by: RK Spark | Feb 05, 2023

ஐஸ்வர்யா மேனன்

வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் கிராப் டாப் & ஷார்ட்ஸ் அணிந்த இவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.

Published by: RK Spark | Feb 05, 2023

VIEW ALL

Read Next Story