மகாசிவராத்திரியில் நடிகை அமலா பால் செய்த ஸ்பெஷல் பூஜை

Published by: Shiva Murugesan | Feb 21, 2023

மஹாசிவராத்திரி

'மைனா' பட நாயகி அமலா பால், இந்தோனேசியாவில் மஹாசிவராத்திரியை கொண்டாடினார்.

Published by: Shiva Murugesan | Feb 21, 2023

வழிபாடு

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குனுங் காவி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

Published by: Shiva Murugesan | Feb 21, 2023

பிரார்த்தனை

குளத்தில் நீராடிய சிவபெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

Published by: Shiva Murugesan | Feb 21, 2023

ஆன்மிகம் பயணம்

கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல மத ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Published by: Shiva Murugesan | Feb 21, 2023

பழனி முருகன்

சில வாரங்களுக்கு முன் தனது தாயாருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

Published by: Shiva Murugesan | Feb 21, 2023

பாலிவுட்

தமிழ் தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

Published by: Shiva Murugesan | Feb 21, 2023

மைனா

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா (2010) படம் பெறும் அங்கீகாரத்தை வழங்கியது.

Published by: Shiva Murugesan | Feb 21, 2023

மாபெரும் வெற்றி

மைனா படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.

Published by: Shiva Murugesan | Feb 21, 2023

VIEW ALL

Read Next Story