நடிகை அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

Published by: Vijaya Lakshmi | Nov 17, 2023

அனிகா சுரேந்திரன்

2007 ஆம் ஆண்டு அனிகா சுரேந்திரன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார்.

Published by: Vijaya Lakshmi | Nov 17, 2023

என்னை அறிந்தால்

2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தார்.

Published by: Vijaya Lakshmi | Nov 17, 2023

விஸ்வாசம்

இதைத் தொடர்ந்து தமிழில் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Published by: Vijaya Lakshmi | Nov 17, 2023

கதாநாயகியாக அறிமுகம்

இவர் புட்ட பொம்மா மற்றும் ஓ மை டார்லிங் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்திருந்தார். அண்மையில் வெளியான கிங் ஆஃப் கோதா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Published by: Vijaya Lakshmi | Nov 17, 2023

வைரல் போட்டோஷூட்

நடிகை அனிகா சுரேந்திரன் சமீபத்தில் போட்டோஷூட் செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

Published by: Vijaya Lakshmi | Nov 17, 2023
Published by: Vijaya Lakshmi | Nov 17, 2023
Published by: Vijaya Lakshmi | Nov 17, 2023

VIEW ALL

Read Next Story