கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Published by: RK Spark | Mar 06, 2023

பல ஹிந்தி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Published by: RK Spark | Mar 06, 2023

தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

Published by: RK Spark | Mar 06, 2023

சமீபத்தில் இவர் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்து கொண்டார்.

Published by: RK Spark | Mar 06, 2023

எம்.எஸ்.தோனி படத்தின் மூலம் பெரியளவில் பேசப்பட்டவர் நடிகை கியாரா அத்வானி.

Published by: RK Spark | Mar 06, 2023

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.

Published by: RK Spark | Mar 06, 2023

திருமணத்திற்கு பின்னரும் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

Published by: RK Spark | Mar 06, 2023

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by: RK Spark | Mar 06, 2023

VIEW ALL

Read Next Story