கிளாமரில் மடோனா செபாஸ்டியன்...

';

மடோனா செபாஸ்டியன்

மடோனா செபாஸ்டியன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

';

சூர்யா டிவி

முதலில் சூர்யா டிவியில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் மடோனா செபாஸ்டியன்.

';

பிரேமம்

2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார் மடோனா செபாஸ்டியன்.

';

விஜய் சேதுபதி

பின்னர் விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

';

கன்னடம்

கன்னடத்தில் கொட்டிகொப்பா 3 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

';

பா பாண்டி

பின்னர் பா பாண்டி, கவண், வைரஸ் போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார்.

';

லியோ

நானியுடன் ஷியாம் சிங்க ராய் மற்றும் விஜய்யுடன் லியோ படத்திலும் நடித்து இருந்தார்.

';

மடோனா

தீபக் தேவ் மற்றும் கோபி சுந்தர் போன்ற இசையமைப்பாளர்களுக்காக மடோனா செபாஸ்டியன் பாடல்களைப் பாடியுள்ளார்.

';

இன்ஸ்டா

தற்போது கிளாமர் படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது ட்ரெண்டிங்கில் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story