நடிகை மீனாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published by: RK Spark | Apr 02, 2024

நடிகை மீனா

நடிகை மீனா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Published by: RK Spark | Apr 02, 2024

தமிழ் சினிமா

பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார்.

Published by: RK Spark | Apr 02, 2024

மீனா

1990 காலகட்டத்தில் பெரிய படங்கள் மற்றும் முக்கிய ஹீரோ படங்களில் நடித்து வந்தார் மீனா.

Published by: RK Spark | Apr 02, 2024

மீனா

மீனாவை திரையில் பார்க்கவே அதிக ரசிகர் பட்டாளம் இருந்தது. அந்த அளவிற்கு அனைவரையும் கவர்ந்து இருந்தார்.

Published by: RK Spark | Apr 02, 2024

மீனா

தற்போது சினிமாவில் இருந்து மீனா ஒதுங்கி உள்ளார். சில படங்களில் மட்டும் நடித்துள்ளார்.

Published by: RK Spark | Apr 02, 2024

ரியாலிட்டி ஷோ

மேலும் ரியாலிட்டி ஷோ, சில விளம்பரங்களில் மட்டும் அவ்வப்போது காணப்படுகிறார்.

Published by: RK Spark | Apr 02, 2024

வித்யாசாகர்

2009ம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். எதிர்பாராத விதமாக அவரது கணவர் 2022ல் இறந்துவிட்டார்.

Published by: RK Spark | Apr 02, 2024

நைனிகா

மீனாவிற்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்து இருந்தார்.

Published by: RK Spark | Apr 02, 2024

நடிகை மீனா

நடிகை மீனாவுக்கு சென்னையில் பிரம்மாண்ட வீடு உள்ளது. மீனாவிடம் 50 கோடிக்கு மேல் சொத்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Published by: RK Spark | Apr 02, 2024

VIEW ALL

Read Next Story