6 ஆண்டு காதல்.. நடிகை மேகா ஆகாஷ் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்

';

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

தெலுங்கில், ‘லை’ திரைப்படம் மூலம் அறிமுகமான மேகா ஆகாஷ், தமிழில் முதன் முதலில் ‘பேட்ட’ படத்தில் நடித்தார்.

';

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

சென்னையை சேர்ந்த இவர், தெலுங்கில் சில படங்களில் நடித்த பிறகு, தமிழில் வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

';

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

மேகா ஆகாஷ்-தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்ற அளவிற்கு படம் வரவேற்பை பெறவில்லை.

';

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

மேகா ஆகாஷ், தமிழை விட தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

';

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

தற்போது 28 வயதாகும் மேகா ஆகாஷிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

';

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

';

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

மேகா ஆகாஷும், சாய் விஷ்ணுவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் திருமணம் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story