மிருணால் தாக்கூர் க்ளிக்ஸ்...

';

மிருணால் தாக்கூர்

மிருணால் தாக்கூர் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

';

மிருணால் தாக்கூர்

ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

';

மிருணால் தாக்கூர்

சிறந்த துணை நடிகைக்கான இந்திய தொலைக்காட்சி விருதையும் வென்றுள்ளார்.

';

மிருணால் தாக்கூர்

மிருணால் தாக்கூர் , லவ் சோனியா (2018) என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.

';

மிருணால் தாக்கூர்

தெலுங்கு சீதா ராமம் (2022) மூலம் பலரது மனதில் இடம் பிடித்தார்.

';

மிருணால் தாக்கூர்

2021 ஆம் ஆண்டில், ஈஸ்டர்ன் ஐ வழங்கிய 30 ஆசிய நட்சத்திரங்களின் பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் மிருணால் இடம்பிடித்தார்.

';

மிருணால் தாக்கூர்

தற்போது Hi Nanna படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

';

மிருணால் தாக்கூர்

மேலும், தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் மிருணால் தாக்கூர்.

';

மிருணால் தாக்கூர்

தற்போது இன்ஸ்டாகிராமில் மிருணால் தாக்கூரின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story