ஸ்மார்ட்போன் பேட்டரி ரொம்ப நேரம் இருக்கணுமா? இதை செய்யுங்க

';

பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்த சில மணி நேரத்தில் போனை மீண்டும் சார்ஜ் ஆக வைக்க வேண்டிய நிலை பலருக்கு உள்ளது.

';

தொடர்ந்து உபயோகிப்பது போனின் பேட்டரியை பாதிக்கும். இருப்பினும், சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், பேட்டரி ஆயுளை அதிகரிக்கலாம்.

';

அதிக ஒளியுடன் இருக்கும் டிஸ்பிளே பேட்டரி சார்ஜை மிக விரைவாக வெளியேற்றுகிறது. திரையின் பிரகாசத்தைக் குறைப்பது பேட்டரி ஆயுளை நீட்டிக்க உதவுகிறது.

';

ஸ்கிரீன் ஆஃப் நேரத்தைக் குறைக்கவும். செயலற்ற நிலையில் இருக்கும்போது டிஸ்பிளே விரைவாக அணைக்கப்படும். அதன் மூலம் பேட்டரியைச் சேமிக்க முடியும்.

';

ஸ்மார்ட்போன் டிஸ்பிளே ஒளியை ஆட்டோமேடிக்காக குறைக்கும் ஆப்சனை ஆன் செய்யுங்கள்

';

வைப்ரேட்டிங் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டாம். இது உங்களின் பேட்டரி ஆயுள் குறைவதற்கு ஒரு காரணம்.

';

செயலிகள் பின்னணியில் இயங்குவதை கட்டுப்படுத்தவும். இதனை செய்வதன் மூலம் செயலிகள் பேட்டரி உபயோகிப்பது குறையும்.

';

டார்க் மோட் அல்லது பிளாக் தீம் ஸ்மார்ட்போன்களில் OLED திரைகளுக்கு ஆற்றலைச் சேமிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

';

கருப்பு நிறத்தைத் தவிர மற்ற பிக்சல்களை ஆஃப் செய்வதன் மூலம் பேட்டரி ஆயுளைச் சேமிக்க முடியும்

';

VIEW ALL

Read Next Story