நடிகை ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published by: RK Spark | May 06, 2024

ராய் லட்சுமி

திரையுலகில் மிகவும் பிரபலமான இருந்த நடிகைகளில் ஒருவர் தான் ராய் லட்சுமி.

Published by: RK Spark | May 06, 2024

ராய் லட்சுமி

நடிகை மற்றும் மாடலான ராய் லட்சுமி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார்.

Published by: RK Spark | May 06, 2024

கற்க கசடற

தமிழில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ராய் லட்சுமி.

Published by: RK Spark | May 06, 2024

ஜெயம் ரவி

தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து இருந்தார்.

Published by: RK Spark | May 06, 2024

பிலிம்பேர்

சிறந்த துணை நடிகை பிரிவில் முதல் பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார் ராய் லட்சுமி.

Published by: RK Spark | May 06, 2024

மம்முட்டி

2018ல், மம்முட்டி நடித்த ஒரு குட்டநாடன் மூலம் மலையாள சினிமாவில் மீண்டும் நடித்தார்.

Published by: RK Spark | May 06, 2024

ராய் லட்சுமி

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வந்தார்.

Published by: RK Spark | May 06, 2024

சம்பளம்

ராய் லட்சுமி ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.

Published by: RK Spark | May 06, 2024

ராய் லட்சுமி

அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 40 கோடி என்று கூறப்படுகிறது.

Published by: RK Spark | May 06, 2024

VIEW ALL

Read Next Story