பூரட்டாதியில் சனி பகவான்... இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

';

சனி பகவான்

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனி தேவன் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார்.

';

சனி பெயர்ச்சி

சனி பகவான், மே மாதம் 12ம் தேதி காலை 8:07 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.

';

அதிர்ஷ்ட ராசிகள்

மே மாதம் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை பூரட்டாதி நக்ஷத்திரத்தில் இருக்கும் சனி சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

';

மேஷ ராசி

மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

';

மிதுன ராசி

தடைபட்ட சில காரியங்கள் முடிவுக்கு வரும். மனதளவில் புதுவிதமான பாதைகள் புலப்படும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும்.

';

சிம்ம ராசி

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு, நிலம் வாங்கக்கூடிய அளவுக்கு பணம் சம்பாதிப்பீர்கள். முதலீடுகள் மூலம் நல்ல இலாபம் கிடைக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story