காந்த பார்வையில் ராஷி கண்ணாவின் கலக்கல் க்ளிக்ஸ்!

Published by: RK Spark | Mar 02, 2023

தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Published by: RK Spark | Mar 02, 2023

முதன்முதலில் ஹிந்தியில் 'மெட்ராஸ் கஃபே' எனும் படத்தில் நடித்திருந்தார்.

Published by: RK Spark | Mar 02, 2023

தமிழில் குறிப்பிடத்தக்க சில படங்களில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Published by: RK Spark | Mar 02, 2023

திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

Published by: RK Spark | Mar 02, 2023

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'சர்தார்' படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. .

Published by: RK Spark | Mar 02, 2023

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.

Published by: RK Spark | Mar 02, 2023

வெள்ளை நிற மாடர்ன் உடையில் இவரது லேட்டஸ்ட் புகைபபடங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது

Published by: RK Spark | Mar 02, 2023

VIEW ALL

Read Next Story