மார்ச் 3 : முகூர்த்த நாள் ராசிபலன்கள்

Published by: Sudharsan G | Mar 03, 2023

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

Published by: Sudharsan G | Mar 03, 2023

மிதுனம்

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Published by: Sudharsan G | Mar 03, 2023

கடகம்

திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Published by: Sudharsan G | Mar 03, 2023

சிம்மம்

கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும்.

Published by: Sudharsan G | Mar 03, 2023

கன்னி

சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.

Published by: Sudharsan G | Mar 03, 2023

துலாம்

குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

Published by: Sudharsan G | Mar 03, 2023

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு காலை 08.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

Published by: Sudharsan G | Mar 03, 2023

தனுசு

உங்கள் ராசிக்கு காலை 08.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.

Published by: Sudharsan G | Mar 03, 2023

மகரம்

தொழிலில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

Published by: Sudharsan G | Mar 03, 2023

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

Published by: Sudharsan G | Mar 03, 2023

மீனம்

எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

Published by: Sudharsan G | Mar 03, 2023

VIEW ALL

Read Next Story