சாய் பல்லவி சொத்து மதிப்பு...

';

சாய் பல்லவி

மலையாள நடிகையான சாய் பல்லவிக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

';

பிரேமம்

பிரேமம் படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.

';

மாரி 2

இந்த படத்தை தொடர்ந்து மாரி 2, NGK போன்ற முக்கியமான படங்களில் நடித்தார்.

';

அமரன்

அடுத்ததாக தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி.

';

தெலுங்கு

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படத்தில் நடித்துள்ளார்.

';

சொத்து மதிப்பு

ஊட்டியில் உள்ள ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த சாய் பல்லவியின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.

';

பான் இந்தியா

தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா ஸ்டாராக தற்போது வளர்த்துள்ளார் சாய் பல்லவி.

';

சம்பளம்

சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

';

கார்

மேலும் சாய் பல்லவியிடம் Audi, Maruti Suzuki போன்ற கார்களும் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story