நடிகை சமந்தா என்ன படித்திருக்கிறார் தெரியுமா?

Yuvashree
Oct 03,2024
';

Samantha

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா

';

Samantha

முதன் முதலாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தார்

';

Samantha

ஊ சொல்றியா பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்

';

Samantha

சமந்தா சென்னையில் இருக்கும் பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர்

';

Samantha

சமந்தா சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்

';

Samantha

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார்

';

Samantha

சமந்தா, நடிக்க வருவதற்கு முன்னர் விழாக்களில் வரவேற்கும் பெண்ணாக வேலை பார்த்திருக்கிறார்

';

VIEW ALL

Read Next Story