காலை 6 மணி வெயிலில் நிற்கிறார்
பல் சுகாதாரத்திற்கு ஆயில் புல்லிங் செய்கிறார்
7 மணிக்கு வர்க்-அவுட் செய்கிறார்
தினமும் கடவுளை தொழுகிறார்
கண் பராமறிப்புக்காக அவர் செய்யும் விஷயம் இது..
ஐஸ் க்யூப் தண்ணீரில் முகம் கழுவுகிறார்
Pickleball எனும் விளையாட்டை விளையாடுகிறார்
இரவு 9:30 மணிக்கு தியானம் செய்கிறார்
10 மணிக்கு தூங்க செல்கிறார்-தினமும் 8:30 மணி நேரம் தூங்குகிறாராம்