மார்டன் உடையில் மனதை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

Published by: Vidya Gopalakrishnan | Apr 30, 2023

ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளா கீர்த்தி சுரேஷ்

Published by: Vidya Gopalakrishnan | Apr 30, 2023

இது என்ன மாயம் என்கிற படத்தில் அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்துவிட்டார்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 30, 2023

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக மாறியிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 30, 2023

சமூக வலைதளங்களில் அவரது லேட்டஸ்ட் புகைப்படாங்கள் வைரலாகி வருகின்றன.

Published by: Vidya Gopalakrishnan | Apr 30, 2023

தேவதையாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 30, 2023

புடவையிலும் படு க்யூட்டாக காணப்படும் கீர்த்தி சுரேஷ்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 30, 2023

இளமை ததும்ப அழகு தேவதையாக காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ்

Published by: Vidya Gopalakrishnan | Apr 30, 2023

VIEW ALL

Read Next Story