விருது வாங்கிய கையுடன் வைரலாகும் ஷ்ரேயா!

Published by: Sudharsan G | Feb 25, 2023

திரிஷ்யம் 2

விமர்சகர்கள் பிரிவில், திரிஷ்யம் 2 படத்திற்காக விருது வழங்கப்பட்டது.

Published by: Sudharsan G | Feb 25, 2023

விருது விழா

ஷ்ரேயா அந்த விழாவுக்கு நீல நிற உடையில் வந்தார்.

Published by: Sudharsan G | Feb 25, 2023

வைரல்

அந்த உடையில் எடுத்த படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

Published by: Sudharsan G | Feb 25, 2023

வயது

ஷ்ரேயாவுக்கு 40 வயதாகிறது. ஆனால், அவரின் வசீகரம் குறையவில்லை என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Published by: Sudharsan G | Feb 25, 2023

RRR

ஆஸ்கார் எதிர்பார்ப்பில் உள்ள RRR படத்திலும் இவர் நடித்திருந்தார்.

Published by: Sudharsan G | Feb 25, 2023

படங்கள்

இவர் தற்போது கன்னடத்தில் கப்ஸா எனும் படத்தில் நடித்து வருகிறார்.

Published by: Sudharsan G | Feb 25, 2023

இன்ஸ்டா

இவரை தற்போது இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

Published by: Sudharsan G | Feb 25, 2023

VIEW ALL

Read Next Story