ஸ்ரீ திவ்யா புகைப்படங்கள்...

';

ஸ்ரீ திவ்யா

ஸ்ரீ திவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

';

ஸ்ரீ திவ்யா

2006ல் பாரதி என்ற தெலுங்குத் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நடிகைக்கான நந்தி விருதை வென்றார்.

';

ஸ்ரீ திவ்யா

ஸ்ரீ திவ்யாவுக்கு ஸ்ரீ ரம்யா என்ற ஒரு மூத்த சகோதரி உள்ளார்.

';

ஸ்ரீ திவ்யா

ஸ்ரீ திவ்யா தனது மூன்று வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

';

ஸ்ரீ திவ்யா

2010 ஆம் ஆண்டு ரவி பாபு இயக்கிய மானசரா என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

';

ஸ்ரீ திவ்யா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருடபடாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.

';

ஸ்ரீ திவ்யா

ஸ்ரீ திவ்யா தனது நடிப்பிற்காக விமர்சகர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.

';

ஸ்ரீ திவ்யா

2014ல் ஜீவா மற்றும் வெள்ளைக்கார துரை ஆகிய படங்களில் நடித்தார்.

';

ஸ்ரீ திவ்யா

தற்போது ஸ்ரீ திவ்யா நடித்துள்ள ரெய்டு பாடம் நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது.

';

VIEW ALL

Read Next Story