தமன்னா சொத்து மதிப்பு...

';

தமன்னா

தமன்னா பாட்டியா தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் நடித்து வருகிறார்.

';

திரைத்துறை

15 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நடித்து வருகிறார் தமன்னா.

';

விருது

கலைமாமணி விருது, SIIMA விருது மற்றும் பல பிலிம்பேர் விருதுகளை வாங்கியுள்ளார்.

';

பையா

பையா மற்றும் சிறுத்தை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

';

ஜெயிலர்

சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் காவாலா பாலின் மூலம் மீண்டும் ட்ரெண்டில் இருந்தார்.

';

பாலிவுட்

பாலிவுட்டில் வெளியான படங்களும் ஹிட் அடித்து தமன்னா மார்க்கெட்டை மீண்டும் எகிற செய்துள்ளது.

';

விஜய் வர்மா

சமீபத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் உறவில் இருப்பதாக தமன்னா உறுதிப்படுத்தினார்.

';

அரண்மனை 4

தமன்னா நடிப்பில் அடுத்து தமிழில் 'அரண்மனை 4' வெளியாக உள்ளது.

';

தமன்னா சொத்து மதிப்பு

தமன்னா பாட்டியாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.110 கோடி என்று கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story