பளிச் அழகை காட்டி மயக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் போட்டோஸ்

';

அறிமுக படம்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.

';

டாக்டராகாமல் மாடலிங் துறை

கேரளாவை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகாமல் மாடலிங் துறைக்கு போனவர் இவர்.

';

ஆக்‌ஷன் படம்

தமிழில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். ஆனால், ஜகமே தந்திரம் முதலில் வெளிவந்துவிட்டது.

';

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.

';

பட வாய்ப்புகள்

இப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இவர் நடித்து வருகிறார்.

';

கிங் ஆப் கோத்தா

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த கிங் ஆப் கோத்தா படத்திலும் நடித்திருந்தார்.

';

ஐஸ்வர்யா லட்சுமி

தற்போது கவர்ச்சி உடையில் அழகை காட்டி ஐஸ்வர்யா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

';

ஐஸ்வர்யா லட்சுமி போட்டோஸ்

ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story