கொல்கத்தா ஈடன் கார்டன் குறித்து 10 தெரியாத தகவல்கள்..!
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் இந்தியாவில் உள்ள மிக பழமையான மைதானங்களில் ஒன்று.
1864 -ல் திறக்கப்பட்டது. அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் ஆக்லாந்தின் ஈடன் சகோதரிகளின் நினைவாக பெயரிடப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம், இது சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
ஈடன் கார்டன்ஸ் பழமையானது மட்டுமல்ல, இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும்! 68,000 பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
1987 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கு இங்கிலாந்தை வீழ்த்தி முதல் உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
1934 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி இங்கு நடைபெற்றது.
ஈடன் கார்டன் மைதானத்தில் பல கிரிக்கெட் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
2001 ஆம் ஆண்டு இந்தியா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 325 ரன்கள் இலக்கை வெற்றிகரமாகத் சேஸ் செய்தது.
இந்த மைதானம் இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டியை நடத்தியது
சச்சின் டெண்டுல்கர் 100வது சர்வதேச சதத்தை இங்குதான் அடித்தார்