அம்பானி திருமணத்தில் தமிழ் பிரபலங்கள்.. கண்ணை கவரும் உடையில்

';

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமணம்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஜோடியின் திருமணத்தில் பங்கேற்க தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் பலருக்கும் வந்திருந்தனர்.

';

அட்லீ மற்றும் பிரியா

ஆனந்த் அம்பானி திருமணத்தில் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் ஜோடியாக சென்று இருக்கின்றனர். 'Anant's brigade' என எழுதி இருக்கும் உடையில் தான் பிரியா வந்திருக்கிறார்.

';

நயன்தாரா மற்றும் விகேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தங்க வண்ண புடவையில் தனது கணவர் விகேஷ் சிவனுடன் திருமண விழாவில் கலந்து கொண்டு பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தனர்.

';

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

';

சூர்யா மற்றும் ஜோதிகா

பிரபல நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து அம்பானியின் மகன் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

';

ஏ.ஆர். ரஹ்மான்

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி உடன் கலந்துக் கொண்டார்.

';

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டம் ஜூலை 12 சுப விவா, ஜூலை 13 சுப ஆசீர்வாத நாள், ஜூலை 14 திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

';

VIEW ALL

Read Next Story