குரோதி ஆனி 30 சித்திரை நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை அஷ்டமி ராசிபலன்!

';

மேஷம்

மனசோர்வுகள் அகலும் நாள் இது, செய்து வந்த பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். தந்தை வழி ஆதரவு அதிகரிக்கும்

';

ரிஷபம்

எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்லும் நல்ல நாள். வழக்குகளில் வம்பு வைத்துக் கொள்ள வேண்டாம், மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு நம்பிக்கையை அதிகரிக்கும்

';

மிதுனம்

அலுவல் பணிகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். சொத்துக்கள் அனுகூலத்தைத் தரும், லாபம் உங்கள் வீடு தேடி வரும்

';

கடகம்

வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறுவதற்குக் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து செயல்படவும். மனதில் நிம்மதி ஏற்படும்

';

சிம்மம்

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். பயணங்களின் மூலம் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும்

';

கன்னி

பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். மனதிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் பிறக்கும், ஆனால் அது தேவையா என்று மற்றவர்கள் கேட்கும் கேள்வி சோகத்தை உருவாக்கும்

';

துலாம்

வாக்குறுதி கொடுத்த விஷயங்களை நிறைவேற்றும் நாள் இது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் சந்தர்ப்பம் அமையலாம். நெருக்கடிகள் குறையும். பொறுமையுடன் கையாண்டால் எல்லாம் நலமே

';

விருச்சிகம்

பொறுமையுடன் செயல்படுவதும், அனுசரித்துச் செல்வதும் தவறில்லை. ஞாயிற்றுக்கிழமை நாளான இன்று, உங்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும், திருப்பமான சூழல் ஏற்படும்.

';

தனுசு

செல்வாக்கு அதிகரிக்கும் நாள் இது. விவசாயப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்துவந்த குழப்பம் விலகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, புரிதல் உண்டாகும்

';

மகரம்

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த ஊருக்கே செல்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்

';

கும்பம்

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உங்கள் வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும்.

';

மீனம்

வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களின் வழியில் மனகசப்பு ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களை புரிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story