தளபதி 67: படத்தின் கதை குறித்து ஹிண்ட் கொடுத்த அனிரூத்

';


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

';


லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

';


அவரை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ, அனிரூத் ஆகியோரும் தளபதி 67-ஐ அறிவித்தனர்.

';


வாரிசு படத்திற்கு முன்பே தளபதி 67-க்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.

';


ஏற்கனவே சூட்டிங் தொடங்கியிருந்தாலும், இப்போது தான் படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

';


படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் அனிரூத் ஹிண்ட் கொடுத்துள்ளார்.

';


அதாவது, அவருடைய டிவிட்டர் பதிவில் நியூக்கியர் பிளாஸ்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

';


அதனால், படத்தின் கதை இந்த வார்த்தையின் பின்புலத்தில் இருக்க வாய்ப்புள்ளது என ரசிகர்கள் யூகங்களை கிளப்பியுள்ளனர்.

';

VIEW ALL

Read Next Story