ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

Published by: Vijaya Lakshmi | Jul 26, 2024

போட்

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பேபி, சின்னி ஜெயந்த், எம் எஸ் பாஸ்கர் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் போட். இப்படம் வரும் ஆகஸ்ட் 2 திரையரங்கில் வெளியாகிறது.

Published by: Vijaya Lakshmi | Jul 26, 2024

மழை பிடிக்காத மனிதன்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by: Vijaya Lakshmi | Jul 26, 2024

அந்தகன்

பிரசாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 15 திரையரங்கில் வெளியாகிறது.

Published by: Vijaya Lakshmi | Jul 26, 2024

தங்கலான்

நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் தங்கலான். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.

Published by: Vijaya Lakshmi | Jul 26, 2024

ரகு தாத்தா

கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by: Vijaya Lakshmi | Jul 26, 2024

டிமான்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Published by: Vijaya Lakshmi | Jul 26, 2024

கொட்டுக்காளி

இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. சூரி நாயகனாக நடித்துள்ள இதில் மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 23 திரையரங்குகளில் வெளியாகிறது.

Published by: Vijaya Lakshmi | Jul 26, 2024

வாழை

வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 23 வெளியாகிறது. =

Published by: Vijaya Lakshmi | Jul 26, 2024

VIEW ALL

Read Next Story