சூப்பர் ஸ்டார் நயன்தாரா

அழகில் கிறக்கமா? ஆனால், அவரது சொத்து மதிப்பைக் கேட்டால் மயக்கம் வரலாம்

Malathi Tamilselvan
Apr 29,2023
';

நயன்தாராவின் தொழில்கள்

கோடீஸ்வரியான நயனின் தொழில்கள் என்ன? அவரிடம் உள்ள ஆடம்பர பொருள்கள் என்ன?

';

நயன்தாரா சம்பளம்

ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் நயன்தாரா

';

தனியார் ஜெட் விமானம்

தென்னிந்திய நடிகைகளில் தனியார் ஜெட் விமானம் வைத்துள்ள ஒரே நடிகை நயன்தாரா

';

நயன்தாராவின் வீடுகள்

சென்னையில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு, சொகுசு பங்களா. கேரளா ஹைதராபாத் மும்பை போன்ற இடங்களில் பங்களாக்கள்

';

நயன்தாராவின் கார்கள்

BMW 5s சீரிஸ் கார்,. ஒரு Mercedes GLS 350 D, ஃபோர்டு எண்டெவர், ஒரு BMW 7 சீரிஸ், இன்னோவா கிரிஸ்ட்டா

';

நயன்தாராவின் நிறுவனம்

100க்கும் மேற்பட்ட lip balm களை தயாரித்து விற்பனை செய்யும் lip balm company அழகு சாதன பொருட்களைத் தயாரிக்கிறது

';

பட தயாரிப்பாளர்

rowdy pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார் நயன்

';

VIEW ALL

Read Next Story