Netflixல் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஆக்சன் படங்கள்!

Published by: RK Spark | Nov 04, 2023

நெட்பிலிக்ஸ்

நெட்பிலிக்ஸ் தளத்தில் பல சிறந்த ஆக்சன் படங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்.

Published by: RK Spark | Nov 04, 2023

Extraction 2

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்துள்ள Extraction 2 படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

Published by: RK Spark | Nov 04, 2023

Jawan

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான். இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Published by: RK Spark | Nov 04, 2023

65

இந்த த்ரில்லர் படத்தில் அழிந்துபோன விலங்குகள் மற்றும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடம் டிரைவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Published by: RK Spark | Nov 04, 2023

Naam Shabana

நீரஜ் பாண்டேவின் இந்த படத்தில் டாப்ஸி பண்ணு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

Published by: RK Spark | Nov 04, 2023

Wanted

ஏஞ்சலினா ஜூலி மற்றும் ஜேம்ஸ் மெக்காவோய் நடித்துள்ள இந்த படம் சிறந்த ஆக்சன் த்ரில்லர் படம் ஆகும்.

Published by: RK Spark | Nov 04, 2023

The Gray Man

ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

Published by: RK Spark | Nov 04, 2023

The Italian Job

இந்த படத்தில் மார்க் வால்ல்பெர்க், சார்லிஸ் தெரோன் மற்றும் எட்வர்ட் நார்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Published by: RK Spark | Nov 04, 2023

VIEW ALL

Read Next Story